கணவர் இருந்து பிகினி ஆடையை மாற்றாத 41 வயது ரஜினி பட நடிகை.. பீச்சில் போடும் ஆட்டம்..

Shriya Saran Indian Actress
By Jai Sep 17, 2022 02:30 PM GMT
Report

தெலுங்கு சினிமாவில் இஸ்டம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை ஸ்ரேயா சரண். இப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த ஸ்ரேயா, ஜெயம் ரவியின் மழை படத்தின் மூலம் பிரபலமானார்.

இதையடுத்து தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், குட்டி, ரஜினிகாந்தின் சிவாஜி, விஜய்யின் அழகிய தமிழ் மகன், விஷாலின் தோரனை உள்ளிட்ட பெரிய படங்களில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

இதைதொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் கவர்ச்சி நாயகியாக கொடிக்கட்டி பறந்த நடிகை ஸ்ரேயா 2018ல் ஆண்ட்ரே என்பவரை திருமணம் செய்து ஒரு குழந்தையை பெற்றார்.

சில ஆண்டுகள் குழந்தையுடன் செலவிட்டு வந்த ஸ்ரேயா சரண் ஆர் ஆர் ஆர் படத்தில் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்தார்.

தற்போது அவரின் 40வது பிறந்த நாளில் கணவர், குழந்தையுடன் வெளிநாட்டில் செட்டிலாகி அங்குள்ள கடற்கரையில் பிகினி ஆடை அணிந்து ஆட்டம் போட்டுள்ள வீடியோவை பகிர்ந்துள்ளார்.