திருமணமான பிறகும் இப்படி ஒரு போட்டோ ஷூட் தேவையா? விலக்கி காட்டும் நடிகை
Shriya Saran
By Dhiviyarajan
ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து குறுகிய காலத்திலேயே பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா சரண்.
இவர் நடிப்பு மட்டுமின்றி நடனம்,கிளாமர் என அனைத்திலும் தன் திறமையை காட்டி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
பல படங்களில் முன்னணி நடிகையாக நடித்தபிறகும், சரியான பட வாய்ப்புகள் அமையாததால் தற்போது கிடைக்கின்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கிளாமர் போஸ்
திருமணமான பிறகும் தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் நடிகை ஸ்ரேயா.
இந்நிலையில் இவர் பிங்க் நிற உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிலர் இதற்கு போதிய பட வாய்ப்புகள் இல்லாததால் இப்படி கவர்ச்சி காட்டுகிறார் என்று கமன்ட் செய்து வருகின்றனர்.
