தாயான பிறகும் கிளாமரில் கொந்தளிக்கும் 40 வயது நடிகை.. எல்லை மீறிய புகைப்படம்

Shriya Saran
By Dhiviyarajan Mar 04, 2023 06:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் தான் ஸ்ரேயா சரண். இவர் ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பின்னர் பிரபல நடிகையாக உயர்ந்தார்.

தமிழில் பல படங்களில் நடித்து வந்த இவர் திருமணத்திற்கு பின்பு எந்த படத்திலும் நடிக்கவில்லை. இவருக்கு கடந்த 2021 ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. 

சமீபகாலமாக ஸ்ரேயா சரண் தெலுங்கு படங்களில் நடக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

தாயான பிறகும் கிளாமரில் கொந்தளிக்கும் 40 வயது நடிகை.. எல்லை மீறிய புகைப்படம் | Shriya Saran New Hot Photoshoot

எல்லை மீறிய புகைப்படம் 

ஸ்ரேயா சரண் சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

40 வயதான இவர் கிளாமர் ஆடையில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.