திருமணமாகி இந்த வயதிலும் இப்படி ஒரு கிளாமர் போட்டோஷுட்டா..ஸ்ரேயா வேறலெவல்
Shriya Saran
By Tony
ஸ்ரேயா தமிழ் சினிமாவில் மழை படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் இதை தொடர்ந்து அழகிய தமிழ் மகன், சிவாஜி, திருவிளையாடல் ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்தார்.
பிறகு ஹிந்தி பக்கம் சென்று அப்படியே வெளிநாட்டை சார்ந்தவர் ஒருவரை திருமணம் செய்து செட்டில் ஆனார்.
தற்போது ஸ்ரேயா மீண்டும் கப்ஜா போன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார், இந்த வயதிலும் இவரின் போட்டோஷுட் பார்த்து ரசிகர்கள் அசந்துவிட்டனர், இதோ..