ஹீரோயின் பண்ற வேலையா இது?.. ஷூட்டிங்கில் விஜய்யுடன் ஸ்ரேயா சரண் செய்த காரியம்..

Shriya Saran Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Apr 22, 2024 08:30 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் ரஜினி, விஜய் எனப் பல தென்னிந்திய முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

பல சூப்பர் ஹிட் படங்களில் ஸ்ரேயா சரண் நடித்து இருந்தாலும் பட வாய்ப்புகள் குறைந்ததால் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார்.

ஹீரோயின் பண்ற வேலையா இது?.. ஷூட்டிங்கில் விஜய்யுடன் ஸ்ரேயா சரண் செய்த காரியம்.. | Shriya Saran Vijay Shooting Spot Photo Get Viral

விஜய் - ஸ்ரேயா சரண் நடிப்பில் உருவான அழகிய தமிழ் மகன் திரைப்படம் பெரிய எதிர்ப்புக்கு இடையே வெளியானது. ஆனால் ரசிகர்கள் படத்திற்கு சரியான வரவேற்பு கொடுக்கவில்லை.

இந்நிலையில் அழகிய தமிழ் மகன் படத்தில் ஷூட்டிங் தளத்தில் விஜய்யிடம் கலாட்டா செய்வது போல் விஜய்க்கு குடை பிடித்துக்கொண்டிருக்கிறார் நடிகை ஸ்ரேயா. தற்போது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் காட்டு தீ போல் வைரலாகி வருகிறது..

இதோ புகைப்படம்..  

Gallery