சூர்யா ஜோதிகாவின் ரீல் மகள் ஸ்ரேயாவா இது! இந்த தொழிலுக்கு இடையில் இப்படியொரு ஷூட்..

suriya jyothika shriyasharma sillunuorukadhal
By Edward Apr 19, 2022 02:35 AM GMT
Report

தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா- ஜோதிகா இணைந்து நடித்த பல படங்களில் ஒன்று சில்லுனு ஒரு காதல். பல வெற்றிகளுக்கு மேல் இப்படம் பெரியளவில் ரசிகர்களை ஈர்த்தது. இப்படத்தின் அவர்களுக்கு மகள் குட்டி ஐஸுவாக நடித்தவர் ஸ்ரேயா சர்மா.

தெலுங்கு, இந்தி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழில் சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்து அசத்தினார். இதையடுத்து பெரிய பெண்ணாக இருந்த நிலையில் 2014ல் தெலுங்கில் கயகுடு படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

தற்போது படவாய்ப்பிற்கா க்ளாமர் போட்டோஹூட் டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். மேலும் ஸ்ரேயா சர்மா வழக்கறிஞர் படிப்பு முடித்து விட்டு அட்வகேட்டாக பணியாற்றியும் வருகிறாராம்.

சமீபத்தில் 25 வயதை எட்டி பிறந்த நாள் கொண்டாடிய ஸ்ரேயா தற்போது க்ளாமர் ஆடையில் ரசிகர்களை ஈர்க்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

GalleryGallery