கமல் மகள் ஸ்ருதி ஹாசனுக்கு பிடித்த விஷயம் இதுதானாம்.. அடடா இதுதெரியம போச்சே
shruthi haasan
colour
favourite colour
By Karthick Raja
தமிழ், தெலுங்கு, என இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வளம் வருகிறார் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் தற்போது பிரபாசுக்கு ஜோடியாக, பிரஷாந்த் நீல் இயக்கும் சலார் என்கிற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.
சாந்தனு என்பவருடன் காதலில் ஈடுபட்டுள்ள நடிகை ஸ்ருதி ஹாசன், அவ்வப்போது தனது காதலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவு செய்வார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனக்கு பிடித்த கலர் குறித்து பேசியுள்ளார்.
நான் ஏன் கருப்பு உடைகளை அதிகம் தேர்வு செய்கிறேன் என்று கேட்கிறார்கள். கருப்பு பிடிக்கும். இசையில் கூட, கோத் இசைக் குழு பெரும்பாலும் கருப்பு உடை அணிந்து இயங்கும் இங்கிலாந்து இசைக்குழு எனக்கு பிடிக்கும். புடவையில் கூட கருப்பைதான் தேர்வு செய்வேன் என்று கூறியுள்ளார்.