பொது இடத்தில் காதலருடன் ஸ்ருதிஹாசன் கசமுசா..லீக் ஆன புகைப்படம் இதோ

By Tony Jul 19, 2021 05:42 AM GMT
Report

 ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் 7ம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமானார். இவருக்கு தமிழ் பெரிதும் கைக்கொடுக்கவில்லை.

அதே நேரத்தில் தெலுங்கு சினிமா இவருக்கு சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்றது.

அந்த வகையில் இவர் தற்போது ஒரு ராப் இசைக்கலைஞரை காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே.

அவருடன் ஒரு பொது இடத்தில் கொடுத்த முத்த புகைப்படம் இணையத்தில் லீக் ஆகி வைரல் ஆகி வருகிறது..இதோ...


Gallery