61 வயசு ஹீரோவை காதலிக்கும் ஸ்ருதிஹாசன், ஏன்மா என்னாச்சு உனக்கு

Shruthi hassan Balaia
By Tony Nov 04, 2021 02:09 PM GMT
Report

 ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகை.

விஜய், அஜித், சூர்யா என ஜோடி போட்டவர். இவர் அதே புகழோடு தெலுங்கு பக்கம் சென்றார், அங்கும் இவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு தான்.

அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார். இந்நிலையில் தற்போது இவர் 61 வயது பாலையாவை ஒரு படத்தில் காதலிக்கவுள்ளாராம், ஆம் பாலையாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளாராம்.