அப்பா இல்லாமல் பிறந்தநாள் பார்ட்டி? கமல் மகள் செய்த செயல்..
kamalhaasan
birthdayparty
shrutihaasan
aksharahaasan
By Edward
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கடந்த 60 ஆண்டுகால உழைப்பிற்கு பேர் போனவர் நடிகர் கமல். அவருக்கு அடுத்ததாக அவரின் மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசன் சினிமாவில் நடிகைகளாக பிரபலமாகி வருகிறார்கள்.
அதில் மூத்த மகள் ஸ்ருதி தமிழ், மற்றும் தெலுங்கு, இந்தி மொழிப்படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் கொரோனா லாக்டவுன் என்பதால் தன் ஆண் நண்பர் சாந்தனுவுடன் தனியாக லிவ்விங் டூ கெதரில் இருந்து வருகிறார்.
அவருடன் எடுத்த புகைப்படங்கள் மற்றும் க்ளாமர் போட்டோஹூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஸ்ருதி ஜனவரி 28ல் தனது 36வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
நண்பர்கள் மற்றும் தங்கை அக்ஷாரா ஹாசன் கலந்து கொண்ட இரவு பார்ட்டியில் அப்பா கமல் ஹாசன் இல்லாமல் நடத்தியுள்ளார். இதை பலர் கிண்டல் செய்து கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
