நம்ம கமல் ஹாசன் மகள் ஸ்ருதியா இது! யாரும் பார்க்காத வீடியோ வைரல்..

kamalhaasan shrutihaasan tamilactress
By Jai Feb 03, 2022 03:40 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் கமல் ஹாசன் மகளாக சினிமாவில் அறிமுகமாகியவர் ஸ்ருதிஹாசன். பின்னணி பாடகியாகவும் நடிகையாகவும் தென்னிந்திய படங்களில் நடித்து பிரபலமானார்.

ஆரம்பத்தில் 3, 7ஆம் அறிவு உள்ளிட்ட படங்களின் வெற்றியால் உயரத்திற்கு வந்த ஸ்ருதி பார்க்க அழகாக இருக்க மாட்டார்.

மேக்கப் எதுவும் இல்லாம் சிறிய வயதில் மேடையில் பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் ஸ்ருதியா இது என்று ஷாக்காகி வருகிறார்கள். மேடையில் சிறப்பு விருந்தினராக கமல் ஹாசனும் இருந்துள்ளார்.