என்ன ஸ்ருதி இதெல்லாம்! கமல் மகளை பார்த்து வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..
kamalhaasan
shrutihaasan
tamilactress
By Edward
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஸ்ருதி.
சமீபகாலமாக தமிழில் படவாய்ப்புகள் இல்லாமல் காதலருடன் நாட்களை கழித்தும் தெலுங்கு படங்களில் கமிட்டாக போட்டோஷூட் எடுத்தும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் படுமோசமான போட்டோஷூட் எடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.