பிரபல இயக்குனர் காதல் சர்ச்சைக்கு ஸ்ருதி அதிரடி பதில்

Shruti Haasan
By Tony Nov 16, 2026 03:34 AM GMT
Report

ஸ்ருதிஹாசன் இன்று இந்திய சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகை. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து புகழ் பெற்றவர்.

பிரபல இயக்குனர் காதல் சர்ச்சைக்கு ஸ்ருதி அதிரடி பதில் | Shruti Haasan About Her Big Rumour

இந்நிலையில், ஸ்ருதி எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் நபர். அப்படிதான் சமீபத்தில் ஒரு பேட்டியில் அவரிடம், உங்களை பற்றி வந்த பெரிய ரூமர் எது? என கேட்டனர்.

அதற்கு ஸ்ருதி ஒரு நாய்தான் என சொல்ல, தொகுப்பாளர் புரியாமல் என்ன? என மறுபடியும் கேட்க, ஒரு பக்கத்து வீட்டு நாய்-யை வைத்து என் மீது தவறான ரூமர் பரப்பப்பட்டது என கூறினார்.

பிரபல இயக்குனர் காதல் சர்ச்சைக்கு ஸ்ருதி அதிரடி பதில் | Shruti Haasan About Her Big Rumour

சில நாட்கள் முன்பு ஸ்ருதி ஒரு நாய்-யுடன் போட்டோ எடுத்து போட, அதே நாய்-யுடன் பிரபல இயக்குனர் ஒருவர் போட்டோ எடுத்திருந்தார், உடனே இருவரும் காதலில் இருக்கிறார்கள் என பல செய்திகள் இணையத்தில் உலா வர, அதற்கு தான் ஸ்ருதி பதிலடி கொடுத்துள்ளார் என கூறப்படுகிறது.