சாந்தனுவை கழட்டி விட இப்படியொரு பிளான்! திருமணத்தை பார்த்தாலே ஓடும் கமல் மகள் ஸ்ருதி ஹாசன்?

Shruti Haasan
By Kathick Jun 06, 2022 05:00 PM GMT
Report

நடிகை ஸ்ருதி ஹாசன், கடந்த வருடத்தில் இருந்து சாந்தனு என்பவரை காதலித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ஸ்ருதி ஹாசனிடம் எப்போது இருவரும் திருமணம் செய்துகொள்வீர்கள் என்று சமீபத்தில் கேள்வி கேட்டகப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த ஸ்ருதி ஹாசன், இதற்கு பதிலளித்த ஸ்ருதி ஹாசன், " எனக்கு திருமணம் என்றால் பயமாக இருக்கிறது. என்னுடைய அப்பா அம்மாவின் திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்தது. இதனால், தான் நான் திருமணம் செய்ய யோசிக்கிறேன் என்று அர்த்தமில்லை. திருமணம் என்கிற வார்த்தையில் எனக்கு பெரிய நம்பிக்கை இல்லை.பயம் மட்டுமே இருக்கிறது.

அதனால் திருமண பந்தம் குறித்து நான் நிறையவே யோசித்து வருகிறேன். இருந்தாலும் கூட, சாந்தனு என் வாழ்க்கைக்கு வந்த பிறகு பல மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. எங்கள் இரண்டு பேருக்கும் இடையே நிறைய விசயங்கள் ஒத்துப்போகிறது. " என கூறியுள்ளார்.