சின்ன பையனுடன் அப்படியா! கேவளமான கேள்விக்கு பதிலடி கொடுத்த கமல் மகள் ஸ்ருதி..
kamalhaasan
shrutihaasan
shanthanu
tamilactress
By Edward
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமாகி பின் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன். விஜய், அஜித், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வந்த ஸ்ருது தெலுங்கு, இந்தி பக்கம் சென்று டாப் ஆர்டர் நடிகையாக ஜொலித்தார்.
தற்போது புதிய காதலருடன் நெருக்கமாக தனியாக இருந்து வரும் ஸ்ருதி இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருந்து ரசிகர்களுடன் பேசி வருவார். அப்படி சமீபத்தில் லைவ் சேட்டிற்கு வந்து கேள்விகளுக்கு பதிலளித்த ஸ்ருதியிடன் ரசிகர் ஒருவர் டீனேஜ் பையனுடன் டேட்டிங்கில் இருப்பீர்களா என்று கேட்டுள்ளார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் படியாக அது முறையற்றது எனவும் அதே போல் உங்களது கேள்வியில் நியாயம் இல்லை என்று கூறி மூக்குடைத்துள்ளார்.
[6792KI}