பிளாஸ்டிக் சர்ஜெரிக்கு முன் நடிகை ஸ்ருதி ஹாசனின் முகம் இப்படி தான் இருந்தது.. வெளிவந்த புகைப்படம்
Shruti Haasan
By Kathick
தமிழ் சினிமாவில் 7ஆம் அறிவு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக தற்போது வலம் வருகிறார்.
இவர் தற்போது பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். நடிகை ஸ்ருதி ஹாசன் நடிக்க துவங்கிய காலகட்டத்தில், அவர் முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டார் என்று ஒரு செய்தி உள்ளது.
இந்நிலையில், நடிகை ஸ்ருதி ஹாசன் தனது முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ளவதற்கு முன் இருந்த முகத்தின் புகைப்படம் மற்றும் பிளாஸ்டிக் செய்துகொண்ட பிறகு எடுத்துக்கொண்ட புகைப்படமும் தற்போது ரசிகர்கள் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

