காதலருடன் நெருக்கமாக இருக்கும் கமல்ஹாசன் மகள் ஸ்ருதி! கண்டமேனிக்கு வர்ணிக்கும் ரசிகர்கள்..

இந்திய சினிமாவில் சுமார் 60 ஆண்டுகால வாழ்க்கையில் செவ்வனே சிறப்பாக நடித்து கொடிக்கட்டி பறக்கும் நடிகர் கமல் ஹாசன். சுமார் 230 படங்களுக்கு மேல் நடித்து உலகநாயகனாக இருந்து வருகிறார்.

தனக்கு அடுத்ததாக தனது இரு மகள்களை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி வைத்தார். இரு மகள்களில் நடிகை ஸ்ருதி ஹாசன் முன்னணி நடிகையாக வளம் வருகிறார். அந்த அளவிற்கு பின்னணி பாடகியாகவும் நடிகையாகவும் பிரபலமானார்.

இதற்கிடையில் காதல் சர்ச்சை என பேசப்படும் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். அந்தவகையில், சில ஆண்டுகளுக்கு முன் காதலில் தோல்வியை சந்தித்து தற்போது மீண்டும் சாந்தனு அசாரிகா என்பவருடன் டேட்டிங்கில் இருந்து வருகிறார். புத்தாண்டு அன்று காதலன் புகைப்படத்தோடு வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

இதையடுத்து லாக்டவுன் போடப்பட்ட நிலையில் தனது காதலன் சாந்தனுவுடனும் அவரது பூனையுடனும் ஊரடங்கை கழித்து வருவதாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்