தீபாவளி அதும் ரசிகர்களுக்கு கிளாமர் உடையில் விருந்து வைத்த ஸ்ருதிஹாசன்

Shruti Haasan
By Tony Nov 12, 2023 07:30 AM GMT
Report

ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமா தாண்டி தற்போது இந்தியா முழுவதும் கொடிக்கட்டி பறக்கும் நடிகை.

இவருக்கு என்று தற்போது மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் உள்ளது. அதிலும் தெலுங்கில் ஸ்ருதிஹாசனுக்கு என பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது, இந்த நிலையில் ஸ்ருதி தற்போது ஒரு போட்டோஷுட் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது, இதோ அந்த புகைப்படங்கள்..