ஏர்போர்ட்டில் கமல் மகள் ஸ்ருதியிடம் எல்லைமீறிய நபர்!! வைரலாகும் வீடியோ..

Kamal Haasan Shruti Haasan Bollywood Actress
By Edward Sep 18, 2023 07:30 PM GMT
Report

உலக நாயகன் கமல் ஹாசன் மகளாக பின்னணி பாடகியாகவும் நடிகையாகவும் பிரபலமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.

விஜய், அஜித், சூர்யா, விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு தென்னிந்திய சினிமாவில் கொடிக்கட்டி பறந்து வந்தார்.

ஏர்போர்ட்டில் கமல் மகள் ஸ்ருதியிடம் எல்லைமீறிய நபர்!! வைரலாகும் வீடியோ.. | Shruti Haasan Gets Scared After Unknown Man

இடையில் சாந்தனு என்பவரி லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்கள் லைவ் சேட்டினை பகிர்ந்து வரும் ஸ்ருதி சமீபத்தில் மும்பை ஏர்போர்ட்டில் இருந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது காரில் ஏற முயன்ற ஸ்ருதியிடம் ஒரு நபர் பின் தொடர்ந்து டார்ச்சர் செய்துள்ளார். யார் அது என்று அங்கிருந்தவர்களிடம் கேட்டவாறு பயந்து கொண்டு சென்றிருக்கிறார் ஸ்ருதி ஹாசன்.