இறுக்கமான டிசர்ட்! குட்டை ஆடையில் சிக்ஸ்பேக்ஸ்! கமல் மகள் ஸ்ருதிஹாசன் வெளியிட்ட புகைப்படம்..
actress
love
movie
By Jon
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக நடிகர் கமல் ஹாசனின் வாரிசாக அறிமுகமானவர் நடிகை சுருதி ஹாசன். 7 ஆம் அறிவு, 3 படத்தில் சிறப்பாக நடித்து நடிகையாக அறிமுகமாகி தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி மொழிப்பட நடிகையாக வளம் வந்து கொண்டு இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த ஒருவரை காதலித்து தோல்வியில் முடித்து கொண்டார்.
அதிலிருந்து மீண்டு வர சில மாதங்கள் எடுத்து கொண்டார். தற்போது மீண்டும் டூடுல் கலைஞரை காதலிப்பதாக அவரது பிறந்த நாளன்று புகைப்படத்தோடு தெரிவித்தார்.
இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி சில க்ளாமர் போட்டோஹுட் புகைப்படங்களை வெளியிட்டு வருவதுண்டு. தற்போது இறுக்கமான ஆடையில் படுமோசமான போஸ் கொடுத்து இணையத்தை அதிரவைத்துள்ளது அவரது புகைப்படங்கள்.