கருப்பு நிற உடையில் ஜொலிக்கும் நடிகை ஸ்ருதிஹாசன் கண்கவரும் போட்டோஸ்
Shruti Haasan
Viral Photos
Actress
By Bhavya
ஸ்ருதிஹாசன்
உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நாயகியாக களமிறங்கியவர் நடிகை ஸ்ருதிஹாசன்.
பாடகி, இசையமைப்பாளர் என பன்முகம் கொண்ட ஸ்ருதிஹாசன் இசை துறையில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
அவரது நடிப்பில் கடைசியாக சலார் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது ஸ்ருதிஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் கருப்பு நிற உடையில் இருக்கும் கலக்கல் போட்டோஸ். இதோ,