வாய் இப்படி கோணுது? நடிகை ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட புகைப்படங்கள்..

Shruti Haasan Indian Actress
By Edward Jun 27, 2022 01:15 PM GMT
Report

உலக நாயகன் கமல்ஹாசனின் வாரிசாக தமிழ் சினிமாவில் பின்னனி பாடகியாக அறிமுகமாகி பின் 3 மற்றும் 7 ஆம் அறிவு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.

நடிகை - பாடகி

இப்படங்கள் வெற்றியால் அடுத்தடுத்த வாய்ப்பினை பெற்று தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து வந்தார். விஜய், அஜித், சூர்யா, விஷால், தனுஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்களுடன் நடித்துள்ள ஸ்ருதி ஹாசன் காதல் கிசுகிசுக்களில் சிக்கி வாய்ப்பினையும் இழந்து வந்தார்.

காதலருடன் ரொமான்ஸ்

தற்போது சாந்தனு என்பவருடன் வெளிப்படையான தொடர்பில் இருந்து அவருடன் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையில் வாழ்ந்து வருகிறார். இரவு பார்ட்டி, நிகழ்ச்சிகள் என காதலருடன் கலந்து கொண்டு வரும் ஸ்ருதி ஹாசன் க்ளாமர் போட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். தற்போது வாய் கோணியபடி வெளியிட்ட புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.