நள்ளிரவில் காதலருடன் இப்படியொரு நெருக்கம்!! குடித்துவிட்டு ஆட்டம் போட்ட கமல் மகள் ஸ்ருதி..

santanu shrutihaasan night party tamilactress kamlhaasan
By Edward Apr 01, 2022 08:40 PM GMT
Report

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக களம் கண்டவர் நடிகை ஸ்ருதி ஹாசன். உலக நாயகன் கமல்ஹாசன் மகளாக 7 ஆம் அறிவு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். குழந்தை நட்சத்திரம், பின்னணி பாடகி என்று இருந்த ஸ்ருதி ஹாசன் 3 படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.

அதன்பின் தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றார். தற்போது படங்கள் இல்லாமல் வெப் தொடர்களிலும் டோலிவுட்டில் மூத்த நடிகர்களின் படங்களிலும் நடித்து வருகிறார்.

இடையில் தான் காதலித்து வரும் டூடுல் கலைஞர் சாந்தனுவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு ஷாக் கொடுத்தார். தற்போது காதலர் பிறந்த நாளுக்கு நள்ளிரவில் பார்ட்டி கொடுத்து குடித்து கும்மாளம் போட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஸ்ருதி ஹாசன்.