என் அப்பா இப்படிப்பட்டவர் தான்!! கமல் குறித்து நடிகை ஸ்ருதி ஹாசன் கூறியது இதான்..
Kamal Haasan
Shruti Haasan
Tamil Actress
By Edward
உலக நாயகன் கமல் ஹாசன் கடந்த 7 ஆம் தேதி தன்னுடைய 69வது பிறந்தநாளை கொண்டாடினார்.
சினிமா நட்சத்திரங்கள் அரசியல் பிரமுகர்கள் ரசிகர்கள் தொண்டர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் அன்று பலருக்கு விருந்தும் வைத்திருக்கிறார்.
தன் அப்பாவிற்கு தானும் ஒரு பதிவினை போட்டிருக்கிறார் கமல் ஹாசனின் மகள் நடிகை ஸ்ருதி ஹாசன்.
என் அப்பா எப்போதும் சிறந்த மனிதர் என்று குறிப்பிட்டு வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
ஆனால் சிலர் பிரதீப்பிற்கு நடந்ததை வைத்து கலாய்த்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
