கல்யாணம் பண்ணிப்பேனா! காதலரை கழட்டு விடுகிறாரா கமல் மகள் ஸ்ருதி..

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக தனது தந்தை கமல் ஹாசன் படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகை ஸ்ருதி ஹாசன். பின் 3, 7ஆம் அறிவு உள்ளிட்ட படங்களின் வெற்றிக்கு பிறகு தமிழ், தெலுங்கு சினிமாவில் டாப் நடிகையாகினார். முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன் இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருப்பார்.

அதேபோல் புதிய காதலரான சாந்தனுவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்து வருகிறார். தற்போது நான் அவரை திருமணம் செய்து கொள்வேனா என்று சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

நடிகையாக இருப்பதால் பல ரகசியமான் செய்திகளை வெளியில் கூறாமல் இருந்தேன். தோழி ஒருவர் மூலம் தான் சாந்தனுவை தெரியும். பின் ஆன்லைன் மூலமாக பேசியப்பின் அவரை உயிருக்குயிராக காதலிக்க ஆரம்பித்தேன். ஆனால் அவரை திருமணம் செய்து கொள்வேனா என்பது எனக்கு தெரியாது என கூறியுள்ளார்.

இப்படி வருஷத்துக்கு ஒரு முறை காதலரை மாற்றுவது சகஜமாகிவிட்டதா என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்