சென்னை வந்த திரிஷா, பத்திரிகையாளர்களை கண்டுக்காமல் சென்றார்

Vijay Trisha
By Tony Mar 16, 2026 03:30 AM GMT
Report

திரிஷா-விஜய் குறித்து தான் தற்போது இணையத்தில் பெரும் பேசுபொருள்.

சென்னை வந்த திரிஷா, பத்திரிகையாளர்களை கண்டுக்காமல் சென்றார் | Trisha Not Answered To Reporters

இவர்கள் இருவரும் சேர்ந்தார் போல் ஒரு திருமணத்திற்கு வர ஒட்டு மொத்த இணையமே பற்றி கொண்டது. எங்கு திரும்பினாலும் திரிஷா-விஜய் குறித்து தான் பேச்சு.

சென்னை வந்த திரிஷா, பத்திரிகையாளர்களை கண்டுக்காமல் சென்றார் | Trisha Not Answered To Reporters

இந்நிலையில் திரிஷா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு போய் வந்த நிலையில், பத்திரிகையாளர்கள் பலரும் திரிஷாவிடம் கேள்விகளாக கேட்க, திரிஷா அதற்கெல்லாம் கொஞ்சம் கூட பதில் அளிக்காமல் அங்கிருந்து கடந்து சென்றார்.

சென்னை வந்த திரிஷா, பத்திரிகையாளர்களை கண்டுக்காமல் சென்றார் | Trisha Not Answered To Reporters