இறுக்கமான ஆடையில் விளம்பரத்திற்காக இப்படியா!! கமல் மகள் ஸ்ருதி வெளியிட்ட வீடியோ..
Shruti Haasan
By Edward
7 ஆம் அறிவு படத்தின் மூலம் கதாநாயகியாகவும் பின்னணி பாடகியாகவும் அறிமுகமாகியவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.
கமல் ஹாசன் மகளாக அறிமுகமாகி பிரபலமான ஸ்ருதி ஹாசன், தமிழ், தெலுங்கு மொழிகளில் பிஸியாக நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றார்.

தற்போது ஒரு படி மேல் ஏறி கிளாமரில் எல்லைமீறியபடியும் படுக்கையறை காட்சியில் நடித்து ஷாக் கொடுத்தார்.
சமீபத்தில் தமிழில் வரவேற்பு பெறவில்லை என தெலுங்கில் அப்பா வயது நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வாய்ப்பிளக்க வைத்தார்.
தற்போது இணையத்தில் இறுக்கமான ஆடையணிந்து விளம்பர வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். படுமோசமான போஸில் ஆட்டம் போட்ட வீடியோ பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.