எனக்கு எல்லாமே வேண்டும் ..அந்த நபரை கட்டிப்பிடிக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன்

Shruti Haasan Tamil Cinema Chiranjeevi
By Dhiviyarajan Dec 22, 2022 05:47 AM GMT
Report

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் நடிப்பில் ஏழாம் அறிவு, 3, என அடுத்தடுத்து சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார்.

இவர் நடித்துள்ள "வால்டர் வீரய்யா" திரைப்படம் 2023-ம் ஜனவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது. மேலும் டாப் ஹீரோக்களான பிரபாஸ், பாலகிருஷ்ணா போன்ற ஹீரோக்களுடன் நடித்து வருகிறார்.

எனக்கு எல்லாம் வேண்டும்

சமூக வலைத்தளங்கில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் இவர் நடுவிரலை காட்டி போஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தில் பரவியது.

இந்நிலையில் ஸ்ருதி தனது காதலுடன் சேர்ந்து கட்டிப்பிடிப்பது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "எனக்கு எல்லாம் வேண்டும்" என பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.