ஒரு நாளைக்கு ஒரு வீடியோ! மேக்கப் போடும் வீடியோவை வெளியிட்ட கமல் மகள் ஸ்ருதி!
Kamal
Tamilactress
Shrutihaasan
Make-up
By Jai
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகைகள் அறிமுகமாகி பலர் நல்ல ஒரு இடத்தை பெற்று கோடிக்கட்டி பறந்து வருகிறார்கள். அந்த வரிசையில் உலக நாயகன் கமல் ஹாசன் மகளாக பின்னணி பாடகியாக அறிமுகமானவர் ஸ்ருதி ஹாசன்.
7 ஆம் அறிவு, 3 போன்ற வெற்றி தமிழ் படங்கள் மூலம் பிரபலமானார். பின் தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து பிஸி நடிகையாகினார்.
இடையில் காதல் என ஆண் நண்பர் சாந்தனுவுடன் செய்யும் அரட்டை ரொமான்ஸ் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ஷாக் கொடுப்பார்.
தற்போது பல பெண்கள் சூழ்ந்து கொண்டு அவருக்கு மேக்கப் போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இத்தனை பேர் இதுக்கெல்லாம் தேவையா என்று கிண்டலடித்து வருகிறார்கள்.