கமல் மகளை காதலிக்கும் தெலுங்கு இயக்குனர்.. மேடையில் பழிவாங்கிய ஸ்ருதி ஹாசன்
Shruti Haasan
Nandamuri Balakrishna
By Kathick
உலகநாயகன் கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன். இவர் நடிப்பில் தற்போது தெலுங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் தான் வீர சிம்ஹா ரெட்டி. இப்படத்தில் ஹீரோவாக பாலகிருஷ்ணா நடித்துள்ளார். கோபிசந்த் இப்படத்தை இயக்கியுள்ளார்.
நேற்று வெளிவந்த இப்படம் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழில் மீம் கிரியேட்டர்கள் படத்தை வெச்சு செய்து வருகிறார்கள்.
இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் ஸ்ருதி ஹாசன் குறித்து பேசிய இயக்குனர் கோபிசந்த், I Love You ஸ்ருதி ஹாசன் என்று கூறிவிட்டார்.
இதன்பின் மேடையில் பேசிய ஸ்ருதி ஹாசன், இயக்குனர் கோபிசந்த் எனக்கு ஒரு அண்ணன் மாதிரி என்று கூறிவிட இந்த வீடியோ கட் செய்துவைத்து கலாய்த்து வருகிறன ரசிகர்கள். இதோ அந்த வீடியோ..
Every time I propose a girl : pic.twitter.com/TXtmyQyaRC
— Sid • ? (@sidhxz) January 12, 2023