நடிகை ஸ்ருதி ஹாசனின் கிளாமர் லுக் போட்டோஷூட்..

Shruti Haasan Photoshoot Tamil Actress Actress
By Jai Aug 26, 2026 07:15 AM GMT
Report

ஸ்ருதி ஹாசன்

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஸ்ருதி ஹாசன். இவர் நடிப்பில் அடுத்ததாக தமிழில் Train திரைப்படம் வெளிவரவுள்ளது. இயக்குநர் மிஸ்கின் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார்.

நடிகை ஸ்ருதி ஹாசனின் கிளாமர் லுக் போட்டோஷூட்.. | Shruti Haasan Recent Photoshoot Post

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடிகை ஸ்ருதி ஹாசன் சென்னையில் பிரம்மாண்டமான புது வீடு வாங்கியுள்ளார்.

அதன் கிரஹப்ரவேசம் சமீபத்தில் நடைபெற்றுள்ளது. சமீபத்தில் எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery