நீங்க வெர்ஜினா? வில்லங்கமான கேள்விக்கு ஸ்ருதி ஹாசன் மாஸ் ரிப்லை

Shruti Haasan
By Dhiviyarajan 1 வாரம் முன்
Dhiviyarajan

Dhiviyarajan

Report

 நடிகர் உலக நாயகன் கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இவர் 2011 -ம் ஆண்டு வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது இவர் தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வால்டர் வீரய்யா, வீர சிம்ஹா ரெட்டி போன்ற படங்கள் வெளியானது. ஆனால் இந்த இரண்டு படத்திற்கும் மக்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர்.

ஸ்ருதி ஹாசன் சாந்தனு என்பவருடன் லிவிங்கில் வாழ்ந்து வருகிறார்.

நீங்க வெர்ஜினா? வில்லங்கமான கேள்விக்கு ஸ்ருதி ஹாசன் மாஸ் ரிப்லை | Shruti Haasan Replay To Fans Question

சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வருபவர் தான் ஸ்ருதி ஹாசன்.

சமீபத்தில் இவர் ரசிகர்களிடம் இன்ஸ்டாகிராம் மூலம் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் வெர்ஜினா என்று ஆங்கிலத்தில் தவறான ஸ்பெல்லிங்கில் கேட்டுள்ளார்.

அதற்கு ஸ்ருதி ஹாசன், முதலில் வெர்ஜின் என்ற வார்த்தையின் சரியான ஸ்பெல்லிங் தெரிந்துகொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.  

நீங்க வெர்ஜினா? வில்லங்கமான கேள்விக்கு ஸ்ருதி ஹாசன் மாஸ் ரிப்லை | Shruti Haasan Replay To Fans Question