உனக்கு எப்போ? கேள்வி கேட்ட ரசிகருக்கு பதிலடி கொடுத்த நடிகை ஸ்ருதி ஹாசன்..
Shruti Haasan
Marriage
Tamil Actress
Actress
By Jai
உலக நாயகன் கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன், பிரபல நடிகையாக வலம் வருகிறார். தற்ப்போது இவர் சலார் 2, சென்னை ஸ்டோரி போன்ற படங்களை லைன் அப் வைத்து இருக்கிறார்.
தற்போது காதலை பிரேக்கப் செய்து தனியாக வாழ்ந்து வரும் நடிகை ஸ்ருதி ஹாசன் இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களுடன் உரையாடுவார். அந்தவகையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார்.

அதில் பெரும்பாலானோர் உங்களுக்கு எப்போது திருமணம், திருமணம் செய்யவிரும்பும் நபர் யார் என்ற கேள்விகளை கேட்டியிருக்கிறார்கள். அதற்கு ஸ்ருதி ஹாசன், ஏன்? உனக்கு திருமணம் எப்போ? எரிச்சலூட்டும் கேள்வி, திரும்பவும் கேட்காதீர்கள்.
என்னால் முடியாது என்றும் இது 2024, தயவு செய்து பெண்களிடம் இதை கேட்காதீர்கள், என்னிடமும் கேட்காதீர்கள் என்று கடுப்புடன் பதிலளித்துள்ளார்.

