சைஸ் என்ன என்று கேட்ட ரசிகர்! புகைப்படத்தை அனுப்பி அளந்து பார்க்க சொன்ன நடிகை ஸ்ருதி ஹாசன்..

kamalhaasan shrutihaasan tamilactress
By Edward Apr 16, 2022 04:22 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். கமல்ஹாசன் வாரிசாக பின்னணி பாடகியாக அறிமுகமாகி அதன்பின் 7 ஆம் அறிவு, 3 போன்ற படங்கள் மூலம் கதாநாயகியாக களமிரங்கி சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார்.

இதையடுத்து தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க ஆரம்பித்து க்ளாமர் குயினாகவும் கொடிக்கட்டி பறந்தார். தமிழில் அவர் கடைசியாக நடித்த படம் லாபம்.

படுதோல்வியை சந்தித்த அப்படத்திற்கு பிறகு ஸ்ருதிஹாசன் இந்தி வெப் தொடரிலும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். தன் தந்தை வயது இருக்கும் சிரஞ்சீவி மற்றும் நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன் ஜோடியாக நடிக்கவுள்ளார்.

தற்போது தன் காதலருடன் தனியாக லிவ்விங் டு கெதரில் இருக்கும் ஸ்ருதி அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் லைவ் சாட்டில் ரசிகர்களுடன் பேசிய ஸ்ருதியிடம் உங்கள் லிப் சைஸ் என்ன என்று கேட்டுள்ளார்.

அதற்கு ஸ்ருதி ஹாசன், இதற்கெல்லாமா சைஸ் இருக்கு என கூறி உதட்டினை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். நீங்களே பார்த்து அளவு எடுத்துக்கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார்.

Gallery