கிளாமர் ஆடையில் காதலருடன் நெருக்கம்!! வீடியோவை வெளியிட்ட நடிகை ஸ்ருதி ஹாசன்..

Kamal Haasan Shruti Haasan Tamil Actress Actress
By Edward Nov 01, 2023 04:09 AM GMT
Report

நடிகர் கமல் ஹாசன் மகளாக 7 ஆம் அறிவு, 3 போன்ற படங்களில் கதாநாயகியாக பின்னணி பாடகியாகவும் அறிமுகமாகியவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.

இப்படங்களை தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமாகி டாப் நடிகை இடத்தை பிடித்தார்.

கிளாமர் ஆடையில் காதலருடன் நெருக்கம்!! வீடியோவை வெளியிட்ட நடிகை ஸ்ருதி ஹாசன்.. | Shruti Haasan Romance Video Post Insta Viral

தற்போது காதலர் சாந்தனுவுடன் லிவ்விங் வாழ்க்கையை வாழ்ந்தும் இசையில் கவனம் செலுத்தி வருகிறார்.

கிடைக்கும் பாலிவுட், டோலிவுட் படங்களில் நடித்து வரும் ஸ்ருதி ஹாசன் மான்ஸ்டர் மெசின் என்ற பாடலை பாடி, முரட்டுத்தனமாக ஆட்டம் போட வீடியோவை வெளியிட்டு ஷாக் கொடுத் தற்போது தன் காதலர் சாந்தனுவுடன் நெருக்கமாக கத்தி ரொமான்ஸ் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ஆணவத்தில் ஆடிய சரத்குமார்!! கோபத்தில் படப்பிடிப்பில் கடுமையாக திட்டிய இயக்குனர்..

ஆணவத்தில் ஆடிய சரத்குமார்!! கோபத்தில் படப்பிடிப்பில் கடுமையாக திட்டிய இயக்குனர்..