தமிழில் எட்டிப்பார்க்க தயங்கும் நடிகை கமல் ஹாசன் மூத்த மகள் ஸ்ருதியின் சம்பளம் இவ்வளவா!!

Shruti Haasan Gossip Today
By Edward 1 வாரம் முன்
Edward

Edward

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாகவும் கமல் ஹாசன் மகளாகவும் அறிமுகமாகியவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.

3, 7 ஆம் அறிவு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி முன்னணி நடிகர்களுடன் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து பிஸியான நடிகையாக திகழ்ந்து வந்தார்.

சமீபகாலமான தமிழில் பிளாப் படங்களை சந்தித்து வரும் ஸ்ருதி, தன் காதலருடன் மும்பையில் அவுட்டிங் சென்றுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.'

தமிழில் எட்டிப்பார்க்க தயங்கும் நடிகை கமல் ஹாசன் மூத்த மகள் ஸ்ருதியின் சம்பளம் இவ்வளவா!! | Shruti Haasan Salary For Waltair Veerayya Salaar

இந்நிலையில் கமல் ஹாசன் மகள் ஸ்ருதி, ஒரு படத்திற்கு 2.5 கோடி அளவில் சம்பளம் வாங்குகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா போன்ற சூப்பர் ஸ்டார் படங்களில் நடித்துள்ள ஸ்ருதியின் மார்க்கெட் தெலுங்கில் அதிகரித்துள்ளதால் தான் இப்படியொரு தொகையில் சம்பளம் வாங்கி வருகிறார்.

வாய்ப்பில்லாமல் இருக்கும் ஸ்ருதி வெப் தொடர்கள் இன்ஸ்டாகிராம் பதிவுகள் மூலமும் சம்பாதித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.