21 வயசுலயே அப்பா வீட்டைவிட்டு வெளியே வந்துட்ட!! கமல் மகள் ஸ்ருதி ஹாசன் கூறிய உண்மை..
Kamal Haasan
Shruti Haasan
Tamil Actress
Actress
By Edward
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமாகி கதாநாயகியாக புகழ் பெற்றவர் நடிகை ஸ்ருதி ஹாசன். நடிகர் கமல் ஹாசன் மகளாக இருந்தாலும் தன் திறமையால் நடித்து முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்தார்.
டாப் இடத்தினை பிடித்துள்ள நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது தான் காதலித்து வரும் சாந்தனுவுடன் ஒரேவீட்டில் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் நடிகை ஸ்ருதிஹாசன் பொருளாதார சிக்கல் குறித்து பேசியிருக்கிறார். அதில் 21 வயசில நான் அப்பா வீட்டை விட்டு வந்துட்டேன்.
தனியாக ஒரு வீட்டில் தங்கி இருப்பதாகவும் கூறியிருக்கிறார். அந்த சமயத்தில் இருந்து காசு விசயத்தில் நானே தான் பார்த்துக்கொள்கிறேன். யாரும் எனக்கு உதவவில்லை.
எனக்கு உதவி தோணும் போது அப்பா இருக்காரு, ஆனா நான் கேட்கமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.