என்னது உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா! ஸ்ருதிக்காவால் ஷாக்காகும் ரசிகர்கள்..

suriya cookwithcomali3 tamilactress sree shrutika
By Edward Jan 25, 2022 07:45 AM GMT
Report

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் இருக்கும் மத்தியில் அனைத்துவித கதாபாத்திரங்களிலும் 70, 80களில் நடித்து கொடிக்கட்டி பறந்தவர் நடிகை தேங்காய் ஸ்ரீனிவாசன். அவரின் பேத்தியாக 14 வயதில் நடிகர் சூர்யாவின் ஸ்ரீ படத்தில் நடித்து அறிமுகமாகியவர் ஸ்ருதிக்கா.

இப்படம் மிகப்பெரிய பிளாப்பை கொடுத்தது. அடுத்த 4 படங்களும் ஸ்ருதிக்காவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்று வெளிநாட்டுக்கு சென்று படிப்பை தொடர்ந்தார்.

23 வயதில் திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில் ரீஎண்ட்ரி கொடுக்க போட்டோஷுட் எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வந்தார்.

இவரை விடாத பிரபல தொலைக்காட்சி குக்வித் கோமாளி 3 சீசனில் போட்டியாளராக அறிமுகப்படுத்தியுள்ளார். அவரை பார்த்து ஜொல்லுவிட்ட பரத்தின் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.