சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்த பாலிவுட் நடிகை.. ரியான் பராக்-ஐ வைத்து கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்..

Gossip Today Indian Cricket Team Shubman Gill Ananya Panday Riyan Parag
By Edward Sep 04, 2024 06:30 AM GMT
Edward

Edward

in Cricket
Report

இந்திய கிரிக்கெட் வீரர்கள், விளையாட்டை தாண்டி சில விளமபரங்களில் நடித்து அதற்கு பிராண்ட் அம்பேஸ்டராக இருப்பார்கள். அப்படி பல விளம்பரங்கள் மூலம் அதில் நடிக்கும் நடிகைகளுடனும் நெருக்கம் காட்டுவார்கள்.

அப்படி நெருக்கம் காட்டி நடிகைகளை திருமணம் செய்தும் காதலித்தும் வந்தவர்கள் பலர் இந்திய கிரிக்கெட்கள் இருக்கிறார்கள்.

சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்த பாலிவுட் நடிகை.. ரியான் பராக்-ஐ வைத்து கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்.. | Shubman Gill Ananya Panday Spotted Together Riyan

சும்பன் கில் - அனன்யா பாண்டே

அந்தவகையில், இந்திய இளம் கிரிக்கெட் வீரர் சும்பன் கில், கிரிக்கெட் லிஜெண்ட் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா ரெண்டுல்கருடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில், பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வரும் நடிகை அனன்யா பாண்டேவுடன் ஒரு விளம்பரத்தில் சுப்மன் கில் நடிக்கவுள்ளாராம்.

ஏற்கனவே அனன்யா பாண்டே உள்ளிட்ட நடிகைகளின் ஹாட் புகைப்படங்களை இளம் வீரர் ரியான் பராக் கூகுளில் செர்ஜ் செய்ததை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து டிரெண்ட்டாகிவிட்டனர். தற்போது நெட்டிசன்கள் இதைவைத்து சுப்மன் கில்லை கிண்டலடித்து வருகிறார்கள்.

GalleryGallery