அதிதியுடனான காதலை உறுதிபடுத்திய சித்தார்த்!..இதோ வைரல் வீடியோ!
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக மாறியவர் தான் அதிதி ராவ்.
இவர் நடிகர் சித்தார்த்தை காதலிப்பதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்பட்டது வந்தது. ஆனால் அவர்கள் இது ஓப்பனாக எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.
இந்நிலையில் சித்தார்த், டக்கர் படத்தின் ப்ரோமோஷன் பணிக்காக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துள்ளார். அதில் தொகுப்பாளர், உங்கள் வாழ்க்கையில் யாருடன் என்றென்றும் பாடிக்கொண்டே இருக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டார்.
இதற்கு சித்தார்த் சிரித்து கொண்டு "அதிதி தேவ பவா உடன்" என்று கூறியுள்ளார். அதிதி ராவை காதலிப்பதை மறைமுகமாக சித்தார்த் கூறியிருக்கிறார் என்று ரசிகர்கள் சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
Awwww did he just accept?? CUTE. ❤️❤️?#Siddharth pic.twitter.com/x9pVfv8SHT
— Shravani (@shravd05) June 9, 2023