சித்தார்த் இறந்ததாக வெளியிட்ட சேனல், ரிப்போட் செய்தும் வந்த மோசமான பதில்

1 week ago

 சித்தார்த் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் பெரிய அளவிற்கு படங்கள் நடிக்கவில்லை என்றாலும், இவர் அவ்வபோது நடிக்கும் அவள், சிவப்பு மஞ்சள் பச்சை படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

இந்நிலையில் ஒரு யுடியுப் சேனலில் சித்தார்த் சிறு வயதிலேயே இறந்துவிட்டார் என கூறியுள்ளனர்.

அதை தொடர்ந்து சித்தார்த் அந்த வீடியோக்கு ரிப்போட் அடிக்க, பதிலுக்கு இதில் தவறாக ஏதும் தெரியவில்லை என்று பதில் அனுப்பியுள்ளனர். இதை பார்த்த சித்தார்த் மனம் நொந்து...அடப்பாவிகளா என பதில் அளித்துள்ளார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்