பச்சோந்தியாக மாறும் சித்தார்த்! வாய்ப்பிற்காக இப்படியொரு கேவளமான செயலா செய்றது..

Siddharth
1 வாரம் முன்
Edward

Edward

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்த்தை பெறாமல் இருப்பவர் நடிகர் சித்தார்த். நடிப்பு தவிர பல சர்ச்சைகளில் சிக்கி பேசுப்பொருளாக மாறியது தான் அதிகம்.

அப்படி சமீபத்தில் சமுகவலைத்தளத்தில் சர்ச்சையான கருத்துக்களை கூறியும் இந்தி மொழி திணிப்புக்கு எதிராகவும் கருத்துக்களை கூறியும் வந்தார். தற்போது இந்தியன் 2 படத்திலும் இந்தியில் ஒரு வெப் தொடரிலும் நடித்து வருகிறார் சித்தார்த்.

இந்நிலையில் நான் டெல்லி பையன் அதனால் இந்தியை சரளமாக பேசுவேன் எனவும் இந்தி மொழியில் சுவாரஸ்யமான ஸ்கிரிப்ட்டை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன் அப்படியில்லை என்றால் வேறொரு வேலையை பார்த்து செல்வேன் என்றும் பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை கூறி வருகிறார்கள். பச்சோந்தியாக ஏன் இப்படி செயல்படுகிறீர்களே கெவளமாக இல்லையா என்று தமிழ் ரசிகர்கள் இணையத்தில் திட்டி வருகிறார்கள். வாய்ப்பிற்காக என்னவேண்டுமானாலும் மாறி மாறி பேசுவீர்களா என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.