பல நாள் ரீல் ஜோடி.. இப்போ ரியல் ஜோடி.. சின்னத்திரை பிரபலங்கள் சித்து, ஸ்ரேயாவிற்கு திருமணம் முடிந்தது..
marriage
shreya
sidhu
By Kathick
சின்னத்திரையில் பிரபலமான நட்சத்திரங்கள் தான் சித்து மற்றும் ஸ்ரேயா, இவர்கள் இருவரும் திருமணம் என்ற சீரியலில் நடித்து பிரலமானவர்கள். இந்த சீரியலில் நடித்ததன் மூலம் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது.
ஆனால் இருவரும் இதனை முதலில் வெளிகாட்டிக்கவில்லை என்றாலும், திரை வட்டாரத்தில் காதல் ஜோடிகள் என்று கிசுகிசுக்கப்பட்டனர். சில நாட்கள் கழித்து, நாங்கள் இருவரும் காதலிக்கிறோம் என்று அறிவித்தனர்.
சமீபத்தில் எங்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது என்று வீடியோ மூலம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று காலை, சித்து மற்றும் ஸ்ரேயாவிற்கு திருமணம் நடந்துமுடிந்துள்ளது. திருமணத்தில் எடுத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ.. பாருங்க..