ரஜினிகாந்தை ரகசியமாக காதலித்த பிரபல நடிகை!! இப்போ உயிரோடு இல்லை..
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் டாப் நடிகராகவும் சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வரும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தின் பாதி ஷூட்டிங்கை முடித்துவிட்டு ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார்.
ரஜினிகாந்த் பற்றிய ஸ்வாரஷ்யமான தகவல்கள் அவ்வப்போது பகிரப்பட்டு வரும். அபடி ஒரு நடிகை அவர் மீது ஈர்ப்பு கொண்டிருந்ததாக கூறப்பட்டது. அந்த நடிகை யார் என்ற தகவலை இப்போது பார்ப்போம்..
பிரபல நடிகை
80களில் டாப் ஹீரோவாக இருந்து வரும் ரஜினிகாந்தை பிடிக்காத பெண்களே இல்லை, இவரை சுற்றி பெரிய ரசிகை பட்டாளங்களே இருந்தன. அதிலும் நடிகைகள் பலரும் இவர் மீது ஈர்ப்பிலும் இருந்திருக்கிறார்கள். அந்த நடிகை வேறு யாருமில்லை, தென்னிந்திய ரசிகர்களின் நெஞ்சத்திலும் சினிமாவில் உச்சத்திலும் இருந்த நடிகை சில்க் ஸ்மிதா தானாம்.
ரஜினியும் சில்கும் மூன்று முகம், தங்க மகன், பாயும் புலி, ரங்கா உள்ளிட்ட படங்களில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். ரஜினி - சில்க் ஸ்மிதா இருவருக்கும் உண்டான கெமிஸ்ட்ரி, படத்தின் வெற்றியை அதிகரித்தது.
வழக்கமாக இப்படி யாரேனும் சினிமாவில் ரொம்ப நெருக்கம் காமித்தால் போது ரியல் வாழ்க்கையில் காதல் இருப்பதாக சிலர் கூறுவதுண்டு. அப்படி இவர்களை பற்றியும் காதல் செய்திகள் கசிந்தது.
அந்த சமயத்தில் ரஜினிகாந்த் லதாவை திருமணம் செய்திருந்தார். எனவே இவர்கள் இருவரும் இந்த காதல் கிசுகிசு பற்றி வெளியில் பேசியதில்லை. இதனை மறுக்கவும் இல்லை.
இது உண்மையாக இருக்கலாம், உண்மையாக இல்லாமலும் இருக்கலாம் என்று அப்போதைய காலக்கட்டத்தில் பேசப்பட்டு கிசுகிசுக்கப்பட்டது. 1996ல் தன் வீட்டில் மாடியில் மர்மமான முறையில் மரணமடைந்தார் சில்க் ஸ்மிதா.