வாத்தியாரே அடுத்து நீதான்! பிரீபெய்ட் ரேட் அதிகரிப்பால் புலம்பும் ஜியோ...

network airtel jio prepaidusers
By Edward Nov 24, 2021 03:35 PM GMT
Report

தற்போதைய காலகட்டத்தில் மொபைல் போன் இருந்தாலும் சரி அதில் இண்டர்னெட் வசதி இருந்தால் தான் பயன்.

அப்படி இருக்கும் நிறுவனங்கள் சமீபத்தில் இண்டர்னெட் சேவையின் பிரீபெய்ட் தொகையை அதிகரித்துள்ளது.

ஏர்டெல், வாடஃபோன் நிறுவனங்கள் அதன் விலைகளை மாற்றி உயர்த்தி பயன்பாட்டாளர்களை புலம்ப வைத்துள்ளது. அதில் தற்போது ஜியோ பயன்பாட்டாளர்கள் இதை வைத்து மீம்ஸ்களை வெளியிட்டு வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery