பிரபல நடிகையுடன் மேடையில் குத்தாட்டம் போட்ட சிம்பு.. வைரலாகும் வீடியோ
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிம்பு. இவர் நடிப்பில் தற்போது தக் லைஃப் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
இதை தொடர்ந்து சிம்பு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான அறிவிப்பை செம மாஸாக வெளியிட்டு இருந்தனர்.
நடிகர்கள் மற்றும் நடிகைகளின் அன்ஸீன் வீடியோ அல்லது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது பிரபல நடிகை சிம்ரனுடன் நடிகர் சிம்பு மேடையில் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் நெட்டிசன்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
தளபதி படத்தில் இடம்பெற்ற ராக்கம்மா கையத்தட்டு பாடலுக்கு தான் சிம்பு மற்றும் சிம்ரன் இருவரும் இணைந்து நடனமாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த வீடியோ நீங்களே பாருங்க..
Rakkama kaiya Thattu 🔥🔥🤩👌🏻
— GOAT🔥🐐 (@GOAT_OFFCl) December 16, 2024
Very nice ☺️ ☺️ ☺️ ☺️ 👌🏻@SilambarasanTR_ @SimranbaggaOffc
#SilambarasanTR #Simran 🥰🥰🥰 pic.twitter.com/IOB12HgSyC