மனதுக்கு பிடித்தவருடன் இன்ப சுற்றுலா சென்ற 40 வயதான சிம்பு!.

Silambarasan Actors Tamil Actors
By Dhiviyarajan Sep 02, 2023 12:28 PM GMT
Report

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிம்பு. தற்போது இவர் இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை உலக நாயகன் கமல் ஹாசனின் ராஜ் கமல் பிலிமிஸ் தயாரிக்கிறது. இப்படம் பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. 

மனதுக்கு பிடித்தவருடன் இன்ப சுற்றுலா சென்ற 40 வயதான சிம்பு!. | Simbu Enjoy Tour With Closed One

இந்நிலையில் நடிகர் சிம்பு மனதுக்கு பிடித்தவருடன் morisas நாட்டிற்கு இன்ப சுற்றுலா சென்றுள்ளதாக பிரபல சினிமா பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

இதற்கு ரசிகர்கள் சிம்பு யாருடன் சென்று இருப்பார்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.