திருமணத்திற்கு முன்பு ஜோதிகாவை காதலித்து வந்த வாரிசு நடிகர்.. குறுக்க வந்த சூர்யா
Silambarasan
Suriya
Jyothika
Gossip Today
By Dhiviyarajan
கோலிவுட் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் தான் சூர்யா - ஜோதிகா. இவர்கள் சேர்ந்து சில படங்களில் நடித்த போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இருவரும் 2006 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
திருமணத்திற்கு பின்பு சினிமாவில் இருந்து விலகி இருந்த ஜோதிகா, 2015 -ம் ஆண்டு வெளியான 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
தற்போது சூர்யா மட்டும் ஜோதிகா இருவருமே சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
ஜோதிகாவிற்கு திருமணம் ஆவதற்கு முன்பு, பிரபல வாரிசு நடிகரான சிம்பு அவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளாராம்.
ஆனால் ஜோதிகா சூர்யாவை தீவிரமாக காதலித்து வந்ததால் சிம்புவின் காதல் கடைசி வரை ஒருதலை காதலாக தான் இருந்ததாக கூறப்படுகிறது.