சிம்புவின் வருங்கால மாமனார் தொழிலதிபரா? கல்யாண பொண்ணு யார் தெரியுமா
Silambarasan
Marriage
By Kathick
சிம்புவிற்கு இப்போது கல்யாணம் ஆகிவிடும் அடுத்த மாதம் கல்யாணம் ஆகிவிடும் என்று பல தகவல்கள் அவ்வப்போது எழுந்து வருகிறது.
சமீபத்தில் கூட பிரபல நடிகை நிதி அகர்வாலுடன் லிவிங் டு கெதர் உறவு முறையில் சிம்பு இருப்பதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கூறப்பட்டது.
ஆனால், இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் சிம்பு தரப்பில் இருந்து வரவில்லை. இந்நிலையில், நடிகர் சிம்புவிற்கு அவருடைய பெற்றோர்கள் இலங்கையில் பெண் பார்த்துவிட்டார்களாம்.
பிரபல தொழிலதிபர் ஒருவரின் மகளை தான் சிம்பு திருமணம் செய்துகொள்ள போகிறாராம். விரைவில் இதற்கான அறிவிப்பு முறையாக சிம்பு தரப்பில் இருந்து வெளியாகும் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.