சிம்புவுக்கு இப்போது எல்லாமே அந்த நடிகை தானாம், அப்படி போகுதா கதை
Silambarasan
By Tony
சிம்பு நீண்ட நாட்களாக மார்க்கெட் இல்லாமல் இருக்க மாநாடு அவருக்கு செம கம்பேக் கொடுத்தது.
இந்த நிலையில் சிம்பு இதுவரை பல காதலிகளை கடந்து வந்தவர்.
இனி காதலே வேண்டாம் படங்களில் கவனம் செலுத்தலாம் என்று இருந்த வந்த நிலையில் ஒரு ஈஸ்வரமான ஒரு நடிகை அவருடைய வாழ்க்கையில் வந்துள்ளாராம்.
அவர் தான் தற்போது சிம்புவிற்கு மேனஜேர் போல் செயல்பட்டு வருவதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.